முடிந்தால் பெண் வேடத்தில் இருக்கும் இந்த சினிமா பிரபலம் யார் என்று கண்டுபிடியுங்கள் !

0
1308
Aniruth ravichandar

தமிழ் சினிமாவில் இளைஞர்களில் அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்திரன். மேலோடியாக இருந்தாலும் சரி,குத்து பாட்டாக இருந்தாலும் சரி இவர் அளிக்கும் பாடல்கள் அனைத்தும் கிளாசிக் ஹிட் தான்.

Aniruth-ravichandar

இசையமைப்பாளர் அனிருத் பல பாடல்களை பாடியும் நடித்தும் உள்ளார். இவர் படி நடித்த பல ஆல்ல்பங்களின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசையமைப்பதை தவிர நடிப்பிலும் ஆர்வம் கொண்டுள்ள அனிருத் மாறி படத்தின் பாடல் ஒன்றில் ஒரு சிறு குத்தாட்டமும் போட்டிருந்தார்.

அனிருத் விரைவில் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்க பட்டிருந்த இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Anirudh

அந்த புகைப்படத்தில் அப்படியே பார்ப்பதற்கு பெண் போன்றே இருக்கிறார் அனிருத். அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது