ஓவியா இப்படிப்பட்டவரா.. ! மனம் திறக்கும் அஞ்சலி.

0
3411
Anjali-Oviya

விஜய் டீவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல இலட்ச ரசிகர்களை பெற்றவர் ஓவியா.ஓவியா எது செய்தாலும் அதை ரசிக்க “ஓவியா ஆர்மி” உள்ளது எனலாம்.
oviya
அதிலும் இவர் கூறிய நீங்க Shutup பண்ணுங்க என்ற வசனமும் கொக்கு நெட்ட கொக்கு பாடலும் மிகவும் பிரபலம்.

இதையும் படிங்க: நடிகை குஷ்பூவை கேள்வி கேட்ட ஓவியா ஆர்மி.!

பலூன் படத்தின் கதாநாயகி அஞ்சலி நேற்று பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினராக சென்று அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில் இவரிடம் கலகலப்பு படத்தில் ஓவியாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது என்று ரசிகர் கேள்வி கேட்டார்.
anjali
ஓவியா மகவும் நேர்மையானவர் மற்றும் என்னுடைய நல்ல தோழி என்றும் கூறினார்.