பா.ஜ.க போரட்டம், ஸ்தம்பித்த போக்குவரத்து, காந்தி போராட்டத்தை உதாரணம் சொன்ன அண்ணாமலை

0
875
- Advertisement -

நுங்கம்பாக்கத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் 800 பேர் இது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் பகுதியில் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எப்படி என்று யார் யாரோ சமூக வலைத்தளங்களில் பதிவு படுகிறவர்களை எல்லாம் காலை இரண்டு மணிக்கு பதிவு செய்கிறது. ஆனால் சனாதனத்தை தர்மத்தை வேர் விருப்பம் இந்து மதத்தை வேறொற்பம் என்று கூறிவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோபமாக பேசினார் அண்ணாமலை.

-விளம்பரம்-

அண்ணாமலை கூறியது:

சனாதன தர்மத்தை வேர் இருப்பேன் இந்து மதத்தை வேற இருப்பேன் என்று சொன்னவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் போராட்டம் எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் அல்ல இது மக்களுக்கான போராட்டம். தமிழகத்தில் 125 இடத்திற்கு மேல் பாரதிய ஜனதா கட்சியின் புகாரை வாங்கி போலீசார் அப்படியே வைத்துள்ளனர். அதனால் நாங்கள் சட்டத்தை கையில் எடுக்கவில்லை அதை எடுக்கப் போறதும் இல்லை. நாங்கள் சாதாரண மனிதர்கள் ஆனால் காவல்துறை சட்டத்தை கையில் எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எப்படி.?

- Advertisement -

நீங்கள் சட்டத்தை கையில் எடுக்காதீர்கள் என்று காவல்துறை சொன்னபோது ஆமாம் நாங்கள் சட்டத்தை கையில் எடுக்கவில்லை. ஆனால் சட்டத்தின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கர்நாடகா உத்திரப்பிரதேசம் மற்றும் டெல்லியில்  எஃப் ஐ ஆர் போட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் எனது குறித்து  புகார் வந்தால் எஃப் ஐ ஆர் போடவில்லை. அதனால் நீங்கள் எஃப் ஐ ஆர் போட வேண்டும் என்று நாங்கள் வரியில் வலியுறுத்தி உள்ளோம்.

இது ஒரு நாளுக்கான போராட்டம் கிடையாது இது 70 வருடங்கள் காணும் போராட்டம். நாங்கள் இன்று கைதாவது தயாராக வந்தோம். இங்கு வந்திருக்கும் அனைவரும் கைதாகி தான் செல்ல வேண்டும் முழு காவல்துறையின் வேண்டுகோள். மகாத்மா காந்தி போராட்டம் நடக்கும்போது போக்குவரத்துக்கு இடையூறு என்று யாராவது அவர்களிடம் கேட்டீர்களா. உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் போது போக்குவரத்து இடையூறு என்று கேட்டிருப்பார் இல்லை ஏனென்றால் அது நாட்டிற்கான போராட்டம்.

-விளம்பரம்-

இது ஒரு முக்கிய பிரச்சினை ஏதோ இந்தியா முழுவதும் மக்கள் கருத்துகிறார்கள் தமிழகத்திலும் இது மக்கள் கருதுகிறார்கள். ஆகையால் தான் காவல்துறையின் என்னிடம் வழிமுறைகளை கேட்டு எந்த சாலையில் செல்ல வேண்டும் என்று கேட்டு சொல்கிறோம். எங்கேயும் ஒரு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.

Advertisement