காதல் இல்லாமையா ஓரமா ஒதுங்கினாங்க.! வைரலாகும் பிரபாஸ் அனுஷ்கா வீடியோ.!

0
2194
Prabhas-anushka
- Advertisement -

தெலுகு சினிமாஸில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் கிசுகிசுக்கபட்ட காதல் ஜோடி என்றால் அது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தான். இருவரும் காதலித்தாக கூறிவந்த நிலையில் இருவருமே காதலிப்பதை மறுத்து வந்தனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இருப்பினும் இவர்கள் இருவரை பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியின் மகள் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் அனுஷ்கா போட்ட குத்தாட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் மேடையில் ஒரு ஓரமாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாக காதல் இல்லாமலா இப்படி தனியாக கொஞ்சி குலாவுகிறார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement