பலதரப்பட்ட கடுமையான போட்டிகளுக்கு பிறகு, பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நின்று மக்களின் பேராதரவோடு பிக் பாஸ் சீசன் 1 டைட்டிலை பெற்ற இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்ட முதல் ட்வீட், " என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, இந்த விருதை நான் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்பது. இதோ அந்த ட்வீட்.






