இந்த ஒரு காரணத்தால் தான் அஜித் காவிரி போராட்டத்துக்கு வரவில்லையாம் !

0
3196
Ajith-vijay

நேற்று தமிழ் சினிமா நடிகர் சங்கம் காவேரி மேலாண்மை அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் மௌன போராட்டம் நடித்தின்னர்.போராட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்,விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ்,சிவ கார்த்திகேயன் போன்ற நடிகர்கள் கலந்துகொண்டனர்.

nadigar sangam

ஆனால் முன்னணி நடிகரான அஜித் இந்த போராட்டத்தில் கலந்து கொல்லவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது. பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கோ. விருது வழங்கும் விழாவிற்கோ அஜித் கலந்து கொள்வது இல்லை ஆனால் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அஜித் தன்னுடைய குரலை கொடுத்தார்.பொது விழாக்களில் கலந்து கொள்ளாதது சரி தான். ஆனால் மக்கள் பிரேச்சனை என்று வரும் போது கண்டிப்பாக ஒரு பெரும் நடிகர் என்ற பொறுப்பில் கலந்துகொண்டுதானே ஆகவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அஜித் கலந்து கொள்ளத திற்கு காரணம் அவருக்கு இந்த மௌன போராட் டத்தில் எல்லாம் உடன்பாடு இல்லை என்றும், பொதுவாக எதனையும் தைரியமாக நேருக்கு பேர் பேசும் குணகிமுடையவர் அஜித் என்றும் இந்த போராட்டத்தை பேசித்தான் தீர்க்க வேண்டுமே தவிர மௌனமாக சாதித்து விட முடியாது என்றும், இதனால் தான் அஜித் இந்த போராட்டத்தில் பங்குபெறவில்லை என்று ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

ajitha with satyaraj

மேலும் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு கூட இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து பேசிய சிம்பு எனக்கு மௌன போராட்டத்தில் எல்லாம் உடன் பாடில்லை ஒரு பிரச்னையை பேசினால் தானே தீரும் அதை விட்டுவிட்டு மௌன மாக போராட்டம் நடத்தின்னால் எப்படி அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று ஆவேசமாக பெட்டியளித்திருந்தார். ஒரு வேலை தனது தலை அஜித்தின் நிலைப்பாடும் இப்படிதான் இருந்துள்ளதோ அதனால் தான் அஜித் இந்த போராட்டத்தில் கலந்துகில்லவில்லையோ என்ற கேள்வியும் எழுகின்றது.