அருவி பட சுபாஷ் யார் தெரியுமா.? மெட்ராஸ், கபாலி படத்துல நடிச்சிருக்காரா – புகைப்படம் உள்ளே

0
3737

புது முக இயக்குனர் அருண் என்பவரின் இயக்கத்தில் வெளியான படம் அருவி. தரமான படமாக பேசப்பட்ட இந்த படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடக்கும் சில காட்சிகள் மிகவும் பேசப்பட்டது .

actor-balaji

அந்த தொலைக்காட்சியில் அனைவருக்கும் உதவியாளராக நடித்தவர் பெயர் சுபாஷ்.1993 இல் பிறந்த இவரது உண்மையான பெயர் பாலாஜி சென்னையை சேர்ந்த இவர் தனது சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.விஸ்காம் படிப்பை படிக்க ஆசைப்பட்டார் ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி படிப்பை படித்தார். பல சினிமா கம்பெனிகளில்

நடிப்பதர்காக வாய்ப்பு தேடிவந்த இவருக்கு நண்பர்கள் மூலமாக மெட்ராஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தில் கார்த்திக் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். இவரது நடிப்பை பாராட்டி பா. ரஞ்சித் இவருக்கு கபாலி படத்திலும் நடிக்க வாய்ப்பாளித்தார் பின்னர் அருவி படத்தை இயக்கிய அருண் இவரது கல்லூரி முன்னாள் மாணவர் என்பதால் இவருக்கு அருவி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

balaji

madras-balaji

இவர் கடைசியாக நடித்த அருவி படம்தான் இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது அந்த படத்தில் சிறப்பாக நடித்ததின் மூலம் பல படங்களில் வாய்ப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார் பாலாஜி.