யுவராஜ் மற்றும் நெஹராவிற்கு நடனம் சொல்லித்தந்த நெஹராவின் மகன்…!வைரலாகும் வீடியோ…!

0
147
Ashishnehra

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களாக இருந்து வந்தவர்கள் நெஹரா மற்றும் யுவராஜ் சிங். இருவரும் பார்ம் அவுட் ஆனதால் இந்திய அணியில் நீண்ட காலமாக இடம்பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் யுவராஜ் மட்டும் சாம்பியன் கோப்பை தொடரில் மட்டும் ஆடியிருந்தார்.

இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வரும் இருவரும் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் யுவராஜ் சிங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஆஷிஷ் சர்மா நடனமாடிக்கொண்டிருக்கிறார் அதனை கண்டு யுவராஜ் சிங் சிரித்துவிட்டு தானும் நடனமாடுகிறார். இருவரும் சரியாக நடனமடததால் ஆஷிஷ் நேஹராவின் மகன் இருவருக்கும் எப்படி ஆடுவது என்பதை சொல்லிக்கொடுக்கிறார்.