படு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.!

0
882

காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஷ்னா சவேரி. மும்பையை சேர்ந்த இவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் சந்தானம் நடிப்பில் இனிமே இப்படிதான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதே வேளையில் மீண்டும் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அஷ்னா சவேரி.அதன் பின் மீன்கொழம்பும் மண்பானையும், ப்ரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க பெரும் பாடு பட்டு வருகிறார் அஷ்னா. இந்நிலையில் இவர் தன் புதிய விடீயோக்களை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் கவர்ச்சியான ஆடையில் தலைகீழாக தொங்கியபடி யோகா சணம் செய்து அசத்தியுள்ளார்.