அடேங்கப்பா.! அவெஞ்சர்ஸ் எண்டு கேம் இந்தியாவில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.!

0
534
Avengers
- Advertisement -

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் இன்று வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதுவரை வந்த அவெஞ்சரஸ் சீரியஸ் படங்கள் இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ் அவெஞ்சரஸ் எண்டு கேம் படத்தில் ஐயன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

உலகளவில் வெளியாகியுள்ள இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இந்த படம் பல மில்லியன்களை வசூலிக்கும் என்றும், இந்தியாவில் மட்டும் இந்த படம் 350 கோடிகளை வசூல் செய்யும் என்று கணிக்கப்படுகிறது.

https://twitter.com/srinivas__Reddy/status/1121732789211033601

இந்த நிலையில் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 45 கோடிகளை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 169 பில்லியன் அதாவது இந்திய ரூபாயின் மதிப்புபடி 1,186 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த அவெஞ்சர்ஸ் சீரியஸ் படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement