இணையத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் 2 நிமிட காட்சி.! வைரலாகும் வீடியோ இதோ.!

0
311
Avengers

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆங்கில ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா போன்ற தமிழ் நடிகர்கள் டப்பிங் பேசியுள்ளனர்.

- Advertisement -

இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுகு, கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.