தற்போது நாம் திரையில் ரசித்த குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மலமலவென வளர்ந்து பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகின்றனர். அதே போன்று தான் தமிழ்,மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரிமாக நடித்த அனிகா,தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.
படங்களில் தனது பால் வண்ணம் மாற தோற்றத்தில் இருந்த இந்த 13 வயது சிறுமி தற்போது முற்றிலும் வளர்ந்த இளம்வயது பெண்ணாக தோற்றமலிக்கிறார்.




