Pubg விளையாட சிறந்த போன்கள்..!வெறும் 15000 கும் குறைவான விலையில்..!

0
694
Pubg
- Advertisement -

இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிகம் விளையாடும் விளையாட்டு என்றால் அது Pubg தான். Players Unknown battle ground எனப்படும் Pc விளையாட்டின் மொபைல் வெர்சன் தான் இந்த Pubg. தற்போது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் கவரப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதிபயங்கர கிராபிக்ஸ், 1 gb அளவிற்கு மேலான app என்று இருக்கும் இந்த கேம் பெரும்பாலும் விலை அதிகமான போனில் தான் விளையாட முடியும் என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், தற்போது மார்க்கட்டில் உள்ள 15000 ரூபாய்கும் குறைவான போன்களிலும் இந்த கேமை எந்தவித பிரச்சனை இல்லாமல் விளையாட முடியும். அதில் சில போன்களை தற்போது காணலாம்.

- Advertisement -

Asus Zenfone Max Pro M2 – விலை : 14,999

சிறந்த கேமரா, சிறந்த சம்சங்களுடன் வந்துள்ளது. 6.26 இன்ச் திரை கொண்ட இந்த போன் 1.95GHz octa-core processor வுடன் வருகிறது. 4Gb Ram,64 Gb storage கொண்ட இந்த போன் 5,000mAh battery யுடன் வருகிறது.

-விளம்பரம்-


Realme 2 Pro – விலை : 13,990

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவயான இந்த போன்
6.30 இன்ச் திரையுடன் 1.8GHz octa-core processor வுடன் வருகிறது. 8Gb Ram,128 Gb storage கொண்ட இந்த போன் 3,500mAh battery யுடன் வருகிறது.

Redmi Note 5 Pro – விலை : 12,999

இந்த ஆண்டு அதிகம் விற்ற Mid Range போன்களில் இந்த போன் தான் கிங். 5.99 தரையுடன் 1.8GHz octa-core processor வுடன் வருகிறது. மேலும், 4Gb Ram,64 Gb storage கொண்ட இந்த போன் 4,000mAh battery யுடன் வருகிறது.

Nokia 6.1 Plus – விலை : 14,999

நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு போன்களை வெளியிட்டது. அதில் இந்த போன் 5.80 இன்ச் திரையுடன் வரும் இந்த போனில்
octa-core processor பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் 4Gb Ram,64 Gb storageவுடன் வருகிறது.

Xiaomi Mi A2 – விலை : 14,999

கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த போன் 5.99
இன்ச் திரையுடன் வருகிறது. நான்கு 2.2GHz processor மற்றும் 1.8GHz processor ல் இயங்கும் இந்த போன் 4Gb Ram,64 Gb storageவுடன் வருகிறது.

Advertisement