பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்துகொள்ளும் நடிகர்கள் இவர்களா ? லிஸ்ட் உள்ளே

0
4183
Bigg-boss 2
- Advertisement -

பிரபல தொலைக்காட்சியான விஜய் டீவியல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பல தடைகளையும் சர்ச்சைகளை தாண்டி 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

bigg boss

ஓவியா,சிநேகன்,வையாபுரி,கஞ்சா கருப்பு,ஜூலி,காயத்ரி,ரைசா போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்ட 100நாள் ரியாலிட்டி ஷோவில் பல சண்டைகளும்,சந்தோசமான நிகழ்வுகளும் கலந்துகட்டி நிகழ்ச்சி ஹிட் அடித்தது.அந்த வரிசையில் தற்போது பிக்பாஸ் சீசன் 2 விரைவில் வெளியாக உள்ளதாகவும் சீசன் 2 அரவிந்த் சாமி அல்லது சூர்யா இருவரில் ஒருவர் தொகுத்து வழங்க பேசப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இப்போதே சீசன்2 வில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்களின் தொகுப்பு என ஒரு சிலரின் படங்கள் சமூகவலைத்தங்களில் வெளியாகியுள்ளன.ஆனால் அந்த தொகுப்பில் உள்ளவர்கள் நிச்சயமாக கலந்துகொள்வார்களா என்பது தற்போதுவரை உறுதியாக தெரியவில்லை.

Advertisement