பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் சம்பளம் இத்தனை லட்சமா.? லிஸ்ட் உள்ளே

0
5003
bigg-boss-salary

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சின் இரண்டாவது சீசன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை போலவே இந்த நிகழ்ச்சியிலும் மக்களுக்கு சில பரட்சியமல்லாத முகங்களும் பிக் பாஸ் 2 வீட்டில் பங்குபெற்றுள்ளனர்.

Bigg-boss

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சின் முதல் பாகத்தில் ஆராவ் முதல் இடத்தை பிடித்து 50 லட்ச ரூபாய் பரிசை அள்ளி சென்றார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை மட்டும் அல்ல சமபளமும் வழங்க படுகிறது. அந்த சம்பளம் போட்டியாளர்கள் பிரபலத்தை கொண்டு நிர்ணயிக்கபடுகிறது.

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த சீசனிலும் மக்களுக்கு மிகுந்த பரி ட்சியமான சிலரும், மற்றும் மக்களுக்கு அறிமுகமில்லாத சிலரும் போட்டியாளராக பங்குபெற்று உள்ளனர். இந்த போட்டியாளர்களை பிரபலம், கொஞ்சம் பிரபலம் மற்றும் புது முகங்கள் என்று மூன்று நிலையாக பிரித்து அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று நினையிக்கபட்டுள்ளது.

கடந்த ஆண்டை போலவே இந்த நிகழ்ச்சியிலும் மக்களுக்கு சில பரட்சியமல்லாத முகங்களும் பிக் பாஸ் 2 வீட்டில் பங்குபெற்றுள்ளனர்.

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த சீசனிலும் மக்களுக்கு மிகுந்த பரி ட்சியமான சிலரும், மற்றும் மக்களுக்கு அறிமுகமில்லாத சிலரும் போட்டியாளராக பங்குபெற்று உள்ளனர். இந்த போட்டியாளர்களை பிரபலம், கொஞ்சம் பிரபலம் மற்றும் புது முகங்கள் என்று மூன்று நிலையாக பிரித்து அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று நினையிக்கபட்டுள்ளது.

முதல் நிலை போட்டியாளர்களுக்கு வாரம் -₹ 2.5 – 3 லட்சம்

1 மும்தாஜ்
2 பொன்னம்பலம்
3 ஜனனி ஐயர்
4 யாஷிகா ஆனந்த்

இரண்டாம் நிலை போட்டியாளர்களுக்கு வாரம் – ₹ 2 லட்சம்

1 பாலாஜி
2 டேனியல்
3 சென்ராயன்
4 ஆனந்த் வைத்தியநாதன்
5 மஹத்
6 ரித்விகா
7 மமதி சாரி

மூன்றாம் நிலை போட்டியாளர்களுக்கு வாரம் – ₹ 1 லட்சம்

1 நித்யா பாலாஜி
2 ஐஸ்வர்யா தத்தா
3 ஆர் ஜே வைஷாலி
4 ரம்யா
5 சாரிக் ஹாசன்

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.