- Advertisement -
தமிழில் மிகச்சிறிய வயதில் இருந்தே நடித்து வரும் நடிகைளில் சுஜா வருணியும் ஒருவர். தனது 18 வயதில் பிளஸ்2 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர்.
-விளம்பரம்-
- Advertisement -
இவர் நடித்த படங்கள் கீழே ;
வர்ணஜாலம், மாயாவி,கஸ்தூரி மான்,வாத்தியார்,மதுரைக்கு வீரன்,பள்ளிக்கொண்டாம்,பழனி ,தங்கம்,சிங்க குட்டி,
-விளம்பரம்-
சென்ற வருடம் நடந்த பிக் பாஸ் தமிழ் நிகச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்து வீட்டிற்குள் வந்தார். செயற்கையாக ஏதோ ஏதோ செய்து மக்களை கவர முயற்சி செய்து தோற்றுப்போனார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுஜா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்துவிடுவார். தற்போது அவருடைய ‘அத்தான்’ முதல் முறையாக தன்னை போட்டோ எடுத்திருக்கிறார் என கூறி தான் புடவையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் சுஜா.
Advertisement