இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் மிட் நைட் மாசாலா வீடியோவில் போட்டியாளர் அனைவரும் மேக் அப் அணிந்து கொண்டு இருந்தனர். கமல் அவர்களை போட்டியாளர்கள் சந்திக்க இருப்பதால் ஆளாளுக்கு வித விதமான ஆடைகளை அணிந்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதில் வைஷ்ணவி தனது முகத்தில் எதோ மாஸ்க் போல ஒரு பேஸ் பேக் ஒன்றை போட்டுக் கொண்டிருந்தார். அந்த கோலத்தில் அவரை பார்க்க அப்படியே 'மோமோ' பொம்பை போலவே இருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா மேக்கப் போட்டதை குறைகூறிய வைஷ்ணவி, நீ மேக் அப் போடாமல் இரு அப்போது தான் அழகாக இருக்க என்று கூறி இருந்தார். அதற்கு ரித்விகா நான் அழகு என்று எனக்கு தெரியும், நீங்க சொல்லாதீங்க என்று கூறி வைஷ்ணவியை நோஸ் கட் செய்துவிட்டார்.
உண்மையில் பிக் பாஸ் வீட்டில் ரித்விகா மற்றும் மும்தாஜ் மட்டும் தான் கொஞ்சம் நாகரிகமாக உடைகளையும், அளவான மேக்கப்களை போடும் பெண்களாக இருந்து வருகின்றனர்.ஆனால், ரித்விகா போட்ட மேக்கப்பை குறை கூறிவிட்டு வைஷ்னவி எப்போதும் மேக்கப்புடன் திரிந்து வருகிறார். உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும் தானே.