புடவையில் யாஷிகா செய்த அருவருப்பான செயல்..! முகம் சுளித்த பார்வையாளர்கள்.! புகைப்படம் இதோ

0
3473
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பெண் போட்டியாளர்களிலேயே யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தான் அரைகுறை ஆடைகளில் திருந்து கொண்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் அரைகுறை ஆடை அணிந்து ஆட்டம் போடுவதை கண்டு பலரும் முகம் சுழித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Yashika

- Advertisement -

ஆனால், கடந்த ஒரு வாரமாக யாஷிகா அடக்க ஒடுக்கமாக புடவையில் தான் இருந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் இருந்து யாஷிகா தனது ஆடைகளை பிக் பாஸ்ஸிடம் ஒப்படைத்துவிட்டு மேக் அப் இல்லாமல் பிக் பாஸ் அளித்த சாதாரண புடவைகளைத்தான் அணிந்து வருகிறார்.

இதுவரை மாடர்ன் ஆடையில் தான் முகம் சுழிக்கும் வகையில் யாஷிகா நடந்து கொண்டார் என்று பார்த்தால் புடவையிலும் பார்பவர்களுக்கு முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளார் யாஷிகா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் சிலர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர்.

-விளம்பரம்-

Yash-bigg-boss

yash

Yasahika-bigg-boss

big-boss-yashika

நேற்றைய நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு விடைபெற்று சென்றனர். அப்போது சீசன் 2 போட்டியாளர்கள் சீசன் 1 போட்டியார்களை மெயின் டோர் வரை சென்று வழியனுப்புகையில் கடைசியில் நின்றுகொண்டிருந்த யாஷிகா கேமரா இருக்கிறது என்பதை மறந்து முகம் சுழிக்கும் வகையில் ஒரு செயலை செய்தார். அது என்னவென்பதை நீங்களே பாருங்கள்.

Advertisement