பிக் பாஸ் வீட்டுக்குள் போவது யார்.? உறுதிசெய்யப்பட்ட 17 போட்டியாளர்கள்! கசிந்த ரகசிய தகவல்! லிஸ்ட் உள்ளே !

0
4080
bigg-boss
- Advertisement -

தமிழ் பிக் பாஸ் ரசிகர்களுக்கு மத்தியில் ஹாட் டாபிக்காக தொடர்ந்து வருவது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்பது தான். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இன்னும் இரண்டே நாட்களில் தொடங்க உள்ளது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்திற்காக பிக் பாஸ் வீட்டின் செட் ஏற்கனவே சென்னையில் உள்ள இ.வி.பி தீம் பார்க்கில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டின் புகைப்படங்களை நமது வலைதள பாக்கத்தில் கூட பதிவிட்டிருந்தோம்.மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் பெயர்களும் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் அதிகார பூர்வ பெயர் பட்டியல் தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், அந்த போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டினுல் ஏற்கனவே சென்று, தற்போது போஸ்ட் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல்

-விளம்பரம்-

நடிகர்களில்:
பிரேம்ஜி அமரன்
டேனியல் ஆனி போப்
தாடி பாலாஜி
அமித் பார்கவ்
சாந்தனு
பரத்
ஷாம்
பவர் ஸ்டார்
பிளாக் பாண்டி
படவா கோபி
தாடி பாலாஜி
ஜித்தன் ரமேஷ்
அசோக் செல்வன்
யோகி சேது
விஜய் வசந்த்
ஆகியோர் பங்குபெற இருக்கின்றனர்.

நடிகைகளில்:
கீர்த்தி சந்தனு
கஸ்தூரி
ஸ்வர்ணமால்யா
இனியா
ரக்ஷிதா
ராய் லட்சுமி
பிரியா ஆனந்த்
நந்திதா
பூனம் பாஜ்வா
ஆலியா மானசா
லட்சுமி மேனன்
ஜனனி ஐயர்,ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement