பிக் பாஸ் ப்ரோமோ 2 உருவான வீடியோ ! Bigg Boss 2 Promo Making Video

0
1589
Bigg-boss-promo-video

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நாள் மற்றும் நேரம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பது தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ஆம தேதி முதல் தொடங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது என்று உறுதியாகியுள்ளது.

Bigg-boss

- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகமும் ஜூன் மதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கான ஒரு பிரமாண்ட வீட்டின் செட் ஒன்று சென்னை இ.வி.பி தீம் பார்க்கில் அமைக்கப்பட்டது.

அதே போல இந்த ஆண்டு நடைபெறும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியும் சென்னையில் தான் நடைபெற உள்ளது. ஆனால் இந்த ஆண்டு இதற்கான செட் எந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ விளம்பரமும் வெளியானது.

-விளம்பரம்-

அதில் கமல் ஒரு போனை கையில் வைத்துக் கொண்டு பிக் பாஸ் 2 வின் போட்டியாளர்களை பற்றி விவரிக்கிறார் அதில், ஒருவரை பார்த்தவுடன் பயங்கரமாக சிரித்துக் கொண்டு இவரா என்று கேட்கிறார் கமல். இறுதியில் ‘ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறரா’ என்று கூறுகிறார். இதன் மூலம் அந்த ஐட்டம் நடிகை யாஷிகா ஆனந்தாக கூட இருக்கலாம் என்று எதிர்பாராக்படுகிறது.

English Overview:
Here we have video about Bigg Boss season 2 Tamil promo making. It is really interesting. To find second to second update about Bigg Boss and to save the contestant in elimination list just go to “Bigg boss vote Tamil” link.

Advertisement