இந்த சீசனை தொகுத்து வழங்க இரண்டு பிரபல நடிகர்கள் தேர்வு செயப்பட்டுள்ளனர். ஒன்று, நடிகர் சூர்யா இன்னொன்று நடிகர் அரவிந்த்சாமி. இருவருமே இதற்கு முன்னர், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனிலும் கண்டிப்பாக 10க்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கு கொள்வார்கள். அதேபோல் விஜய் டீவியின் சர்ச்சை தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினியும் கலந்து கொள்வார் என தெரிகிறது.




