ஓவியாவுடன் மட்டும் பிறந்தநாள் கொண்டாடிய ஆரவ்..! வைரலாகும் புகைப்படம்..!

0
616
Aarav

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், ஓவியாவை வைத்து தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் என்றும் கூறலாம்.

அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அரவ் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

தற்போது நடிகர் ஆரவ் பீமராஜா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆரவ் மற்றும் ஓவியாவின் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இருவரும் சேர்ந்து ஊர் சுற்றிய வீடியோ ஒன்றும் சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் உலா வந்தது.

Aarav Bigg Boss
Aarav Bigg Boss

 

Bigg Boss Aarav

Oviya

இந்நிலையில் இன்று (அக்டோபர் 31) நடிகர் ஆரவ் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாள் விழாவில் ஆராவின் காதலி ஓவியா, பிக் பாஸ் பிரபலங்களான சுஜா,பிந்துமாதவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.