ஆர்த்தி செய்த துரோகம் ! நடுவர் பதவியிலிருந்து விலகிய ஆர்த்தி – கடுப்பில் விஜய் டிவி

0
6397
aarthi
- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பின் மூலம் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் தான் ஆர்த்தி.
Aarthi பெரும்பாலும் காமெடி ரோல்களில் மட்டுமே வலம்வந்த இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பத்திரத்தை சரியாக பயன்படுத்தி நடித்திருப்பார். ஆனால், தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் , தொகுப்பாளியாகவும் கிடைத்ததை செய்துகொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சியில் ஆர்த்தி நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பிரம்மாண்டமான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஆர்த்தியை கலந்து கொள்ள வைத்து அழகு பார்த்தது விஜய் டிவி.
aarthi பிக் பாஸ் முடிந்த பிறகு,ஆர்த்தியை அழைத்து மீண்டும் “கலக்க போவது யாரு” நிகழ்ச்சிக்கு நடுவராக அழைத்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஆனால் ஆர்த்தி விஜய் டிவியிடம் எந்த பதிலும் கூறாமல், சில காரணங்களை முன்வைத்துவிட்டு மற்றொரு தொலைகாட்சி நடத்தி வரும் “ஸ்டார் வார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வேலை செய்வதாக சொல்லப்படுகிறது.
aarthi
நேரடியாக கூறாமல் ஆர்த்தி துரோகம் செய்துவிட்டார் எனவும், இதனால் ஆர்த்தி மேல் கோபத்தில் உள்ளதாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய நிறுவனம்.

Advertisement