ரைசா மீது பிக் பாஸ்சின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?

0
1959
raiza

இன்றைய முன்னோட்ட வீடியோவில் ரைசா மீண்டும் பகலில் தூங்க அரம்பித்துவிட்டார். கடந்த வாரம் பல முறை எச்சரிக்கை செய்தும் ரைசா தொடர்ந்து விதி முறிகளை மீறி வருகிறார்.

அதை தொடர்ந்து ரைசாவை confession ரூமிற்கு அழைத்து பிக் பாஸ் பேசுவதாக தெரிகிறது. முதன் முறையாக பிக் பாஸ் ரைசாவிடம் ஆங்கிலத்தில் உரையாடுகிறார். அதுவே ரைசாமேல் பிக் பாஸ் கொண்ட அதிக பட்ச கோபத்தை வெளிக்காட்டுகிறது.

- Advertisement -

ஒரு போட்டியாளர் தொடர்ந்து விதி முறைகளை மீறினால் அது மற்ற போட்டியாளர்களின் மனமிலையையும் பாதிக்க செய்யும், அது மற்ற போட்டியாளர்களையும் விதிமுறைகளை மீற தூண்டும்.

இதை மனதில் கொண்டு பிக் பாஸ் அவர்களே நேரடியாக ரைசாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினால் இந்த விளையாட்டின் தீவிரம் மற்றவர்களுக்கு புரியும்.

-விளம்பரம்-

raiza nominate gayathiriவீட்டில் இருந்து யாரை வேண்டுமானாலும் பிக் பாஸ் வெளியேற்றலாம் என்று பிக் பாஸ் விதி முறைகளில் உண்டு. இது போல் ஹிந்தி பிக் பாஸ்சில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement