சென்ராயன் 5 கெட்டவார்த்தை.! எல்லை மீறும் ஐஸ்வர்யா- கேவலத்தின் உச்சம்.!

0
674
Balaji-big-boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் செயல்கள் தான் மக்களுக்கு மிகவும் எரிசல்ட்டும் விடயமாக இருந்து வருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக இருக்கும் ஐஸ்வர்விற்கு ‘சர்வாதிகார ராணி ‘ என்ற டாஸ்க் கொடுக்கப்ட்டதும் அவர் செய்யும் அட்டூழியங்கள் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

Senrayan

- Advertisement -

அதிலும் குறிப்பாக பாலாஜி, ஷாரிக், ரித்விகா ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாக நடத்திவருகிறார். நேற்று பாலாஜி லிவிங் ஏரியாவில் அமர்ந்து கொண்டிருந்த போது சென்றவனை அழைத்த ஐஸ்வர்யா, பாலாஜியை கெட்ட வார்த்தையில் திட்டுமாறு கூறினார். அதற்கு சென்றாயனும் ‘போயா லூசு, போயா மெண்டல், அறிவில்லயா , என்ன சாபட்ற வயிதுக்கு ‘ என்று திட்ட பாலாஜி எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருகிறார். பின்னர் சிறுது நேரம் கழித்து பாலாஜி ‘த்தூ’ என்று துப்ப அதற்கு ஐஸ்வர்யாவும், பாலாஜி எப்போதும் கூறும் ‘டல்கோ ‘ என்ற வார்த்தையை கூறி ‘த்தூ’ என்று துப்பினார்.

ஐஸ்வர்யா, சென்றாயனை அழைத்து பாலாஜியை திட்ட வைத்ததற்கு காரணமே, ஐஸ்வர்யா தலைவியான பின்னர் பாலாஜியிடம் நான் தலைவியாக இருக்கும் வரை நீங்கள் கெட்ட வார்த்தை பேச கூடாது என்று கட்டளையிட்டார்.

-விளம்பரம்-

Aishwarya-dutta

பின்னர் சென்றாயனிடம் ‘உங்களை தானே அவர் கெட்ட வார்த்தையில் திட்டினார் நீங்கள் கேட்க மாட்டிங்களா ‘ என்று கூற அதற்கு சென்ட்ராயன் ‘ஏங்க, நாங்க ரெண்டு பெரும் மாமா மச்சானு பேசிக்குவோம். அது எங்க விஷயம்’ என்று கூறு இருந்தார்.

இதனை மனதில் வைத்து தான் சென்றாயனை வைத்தே பாலாஜியை திட்ட வைத்து பழி தீர்த்துக் கொண்டார் ஐஸ்வர்யா. அதோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவம் முடிந்த பின்னர் தனி அறையில் டேனி, ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜியை ”லூசு நாய் அவங்க, நான் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் பரவாயில்லை இவங்கள வெச்சி செஞ்சிட்டு தான் போவ ‘என்று கூறியது பாலாஜி மீது ஐஸ்வர்யா வைத்துள்ள வன்மம் தெளிவாகவே தெரிந்தது.

Advertisement