ஐஸ்வர்யா புளுகிய பொய்..! அம்பலப்படுத்திய ரித்விகா …பாலாஜி.! குறும்படம் இதோ.!

0
495
Aishwarya

ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பல செய்லகளை செய்கிறார் என்பது தான். ஐஸ்வர்யாவின் சில மோசமான நடவடிக்கைகளை பார்த்து வெறுத்துப்போன ரசிகர்கள் ஐஸ்வர்யா வெளியேற வேண்டும் என்று பல வாரமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் நடந்த பஸ்ஸர் டாஸ்கில் வியலக்ஷ்மி மீது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மாறி மாறி ஷேவிங் கிரீம், கோலமாவு, முட்டை என்று அனைத்தையும் வீசினர்.மேலும், ஐஸ் பேக்கையும் விஜயலக்ஷ்மி மீது வைத்த ஐஸ்வர்யா volini spray வை எடுத்து விஜியின் கண்கலில் அடிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், விஜி தனது கைகளை வைத்து மூடிக்கொண்டார். பின்னர் ரித்விகா, spray பயன்படுத்தாதீர்கள் என்று சொன்ன பிறகே ஐஸ்வர்யா spray அடிப்பதை நிறுத்தினார்.

ஐஸ்வர்யா செய்தது தவறு என்று அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா, விஜி கண்களில் volini spray வை அடித்த காட்சிகள் ஹாட் ஸ்டாரில் இருந்து நீக்கப்பட்டது. ஐஸ்வர்யா விஜயலக்ஷ்மி மீது volini spray வை அடித்ததை அனைவரும் பார்த்தனர். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னாள் நடந்த ஒரு டாஸ்கின் போது ஐஸ்வர்யா, நான் விஜி மீது spray அடிக்கவே இல்லை என்று சாதித்தார். உடனே தனது தோழியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக யாஷிகா, நான் தான் முதலில் spray அடித்தேன் அதன் பின்னர் தான் ஐஸ்வர்யா அடித்தால் என்று வாய் கூசாமல் பொய் கூறினால்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா, விஜி கண்களில் volini spray வை அடித்த காட்சிகள் ஹாட் ஸ்டாரில் இருந்து நீக்கப்பட்டாலும், அந்த காட்சி சமூக வைத்தளத்தில் இன்னமும் உலா வருகிறது. அதே போல விஜயின் மீது நான் spray அடிக்கவே இல்லை என்று புழுகிய ஐஸ்வரிவிற்கும் நெட்டிசன்கள் ஒரு குறும்படம் ஒன்றையும் தயார் செய்து வெளியிட்டுள்ளனர். இதனை கண்டால் உண்மை என்னவென்பது உங்களுக்கே புரியும்.

Advertisement