உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா, நீ ஜனனிய லவ் பண்றீங்கன்னு நெனச்சேன் – ஓப்பனாக கேட்ட விஜய் டிவி பிரபலம்.

0
922
amudhavanan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த மாதம் கோலாகலமாக நடந்து முடிந்தது.இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 21 பேர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முடிவில் அசீம் டைட்டிலை வென்றார்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த பிக் சீசனில் வேஷ பாட்டிலாக தான் இருந்தார் ஜனனி. ஆரம்பத்தில் இவருக்கு இளசுகள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், போக போக இவர் கேமில் சரியாக கவனம் செலுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் இவர் அமுதவானனுடன் சேர்ந்து குரூப்பீசம் செய்து விளையாடியது தான் இவரது வெளியேற்றத்தற்கு முக்கிய காரணம் என்றே ரசிகர்கள் பலரும் இவர் வெளியேறியவுடன் பேசிய நேரலையில் கூறினார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் ஜனனி :

இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத பல புது நபர்களை போட்டியாளராக களமிறங்கிஇருந்தனர். அதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஜனனியும் ஒருவர். இவர் மீடியா துறையில் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

ஜனனி அமுதவாணன் ;

நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இவர் அமுதவாணனின் கை பாகையாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார்.அதேபோல ஜனனி வெளியேறிய போது அதிகமாக வருத்தப்பட்ட புலம்பியவரும் அமுதவாணன் தான்

-விளம்பரம்-

ரசிகர்களை குழப்பிய அமுதவாணன் :

பின்னர் இரண்டாவது பணப்பெட்டி டாஸ்க் வரும்போது அதில் உள்ள 13 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு யாரும் எதிர்பார்க்காத விதமாக அமுதவாணன் வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய அமுதவானன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பெட்டிகொடுத்திருந்தார். அந்த பேட்டியில் ஜனனிக்கு எனக்கும் இடையே உள்ள உறவு எங்களுக்குமட்டும் தான் தெரியும் என்று கூறினார். இதனால் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்தனர்.

கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4 :

இந்நிலையில் ’கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சியில் விக்ரமன், அமுதவாணன், ஷிவின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஸ்ருதிகா ஆதிவாணனிடம் திருமணம் ஆகிவிட்டதா என கேட்க. ஷிவின் ஆகிவிட்டது 3 குழந்தைகள் இருக்கிறது என கூற நடுவராக இருக்கும் ஸ்ருதிகா அமுதவாணனிடம் ஜனனியை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன் என்று அப்படியே உளறிவிட்டார்.

தன்னுடைய மனைவியுடன் கூறியது :

அதற்கு அதவானான் அப்படியெல்லாம் கிடையாது ஜனனி என்னுடைய கூட பிறக்காத தங்கச்சி போன்றவர் என்று கூற அந்த இடம் பரபரப்பாகியது. இதனையடுத்து நடிகை ஸ்ருதிகா “சாரி லைட்டாத நெனச்ச” என்று அப்படியே மழுப்பி விட்டார். இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அமுதவாணனின் மனைவி பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போது தன்னுடைய மனைவியிடம் “ஜனனியும் நம்ம பொண்ணு மாதிரி தானே” என்று குறி வருந்தியது குறிப்பிடதக்கது.

Advertisement