இது ஆரிக்கு பெரும இல்ல, ஆரி ஓட்ஸ்ல Final போறதுக்கு பதில் – ஆரியின் ரசிகருக்கு அனிதா சம்பத் பதிலடி.

0
42391
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 86 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, கடந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.இப்படி ஒரு ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தது போல அனிதா தான் இந்த வாரம் வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

உண்மையில் இந்த வாரம் ஆஜீத் அல்லது ஷிவானி தான் வெளியேற்றப்புடுவார்கள் தான் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அனிதா கடந்த வாரம் ஆரி, பாலாஜி போன்றவர்களுடன் செய்த வாக்குவாதத்தில் தான் வெளியேறினார் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ஆரியின் ரசிகர் ஒருவர் கமன்ட் செய்து இருந்தார். அதில், ஆரி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள். ஆரி கிரேட், ஆரி ரசிகர்கள் ஒன்றை நினைத்தால் அதை நிறைவேற்றி விடுவார்கள். உங்களின் எவிகஷனை் போல என்று கமன்ட் செய்து இருந்தார்.

இதையும் பாருங்க : ரெமோ படத்துல வந்த இந்த குட்டி பொண்ண நியாகபம் இருக்கா ? இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

- Advertisement -

இதற்கு பதில் அளித்துள்ள அனிதா சம்பத், ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம் என்பது வாக்கு செலுத்துபவர்களுக்குத் தான் அசிங்கம். போட்டியில் நன்றாக விளையாடதவர்களை தான் வெளியே அனுப்ப வேண்டும். அதற்குத் தான் பிக்பாஸில் ஓட்டுப் போடுகிறார்கள். அதுதான் போட்டியின் விதி. உங்களைப் போன்றவர்களின் செயலால் தான் தகுதியில்லாதவர்கள் இன்னும் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

இதைக்கேட்டால் ஆரி தான் வருத்தப்படுவார். உங்களது கருத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.ஆரி ரசிகரின் ஓட்டுகள் எனக்கு வந்ததாக சொல்வது எனக்கு பெருமை இல்லை. அப்படி அவரது குறையை சொல்லாமல் ஆரிக்கு ஆதரவாக செயல்பட்டு அதன் மூலம் கிடைக்கும் ஓட்டுகளின் மூலமாக இறுதிப்போட்டிக்குச் செல்வதை விட, நம்பிக்கையை உடைத்த அவரது செயலை சொல்லிக்காட்டி விட்டு, எனக்கே எனக்காக வாக்களித்தவர்களின் ஓட்டுகளுடன் வெளியே வந்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். வாழ்த்துகள் ஆரி. என்னுடைய கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய விளக்கம் தான். யாரும் 100% சரியானவர்கள் அல்ல என்று பதிவிட்டுள்ளார். இது ஒரு

-விளம்பரம்-
Advertisement