புகைப்படத்தில் இருக்கும் இந்த பிக் பாஸ் பிரபலம் யாருன்னு தெரியுதா.! நீங்களே பாருங்க.!

0
866

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பார்வையாளர்களுக்கு பரபரப்பையும் போட்டியாளர்களுக்கு பிரபலத்தையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். அதில் முதல் சீசனில் பங்குபெற்ற ஆரவ் தற்போது ராஜ பீமா என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்க : முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை நீலமா ராணி.! 

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். இதுவரை ஓ காதல் கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

சமீபத்தில் நடிகை ஆரவ், தனது பள்ளிப்பருவத்தில் எடுத்துக்கொண்ட சில புகைபடங்களை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் தான் எங்கு இருக்கிறேன் என்று கண்டுபிடியுங்கள் என்று கூறியுள்ளார். உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

-விளம்பரம்-
Advertisement