இந்த கைல சாப்புடுறோம், இந்த கையிலை – அர்ச்சனாவின் பாத் ரூம் வீடியோ குறித்து சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ.

0
49208
surya
- Advertisement -

யூடுயூப் பிரபலம் சூர்யா தேவியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா ? நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா மற்றும் பீட்டர் பவுலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், பீட்டர் பவுல் மற்றும் வனிதா இருவரின் திருமண செய்தி வைரலான முதலே சூர்யா தேவி என்பவரும் வைரலானார். வனிதாவின் மூன்றாம் திருமண விஷயத்தில் வனிதாவை அடிக்கடி திட்டி தீர்த்து வீடியோ பதிவிட்டு வனிதாவிற்கே டப் கொடுத்தவர் சூர்யா தேவி.

-விளம்பரம்-

வனிதா மற்றும் சூர்யா தேவியின் விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. வனிதா , பீட்டர் பால் பிரிந்ததும் சூர்யா தேவி பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் அர்ச்சனாவை பற்றி பேசி தற்போது மீண்டும் பேசும் பொருளாகியுள்ளார் சூர்யா தேவி. பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா பலரால் விருமப்பட்டு வந்த ஒரு தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : நிர்வாண புகைப்படத்தை கேட்ட நபர், சுய இன்பம் பற்றி பக்குவமாக கிளாஸ் எடுத்த சின்மயி. (இவ்ளோ பொறுமையா யார் சொல்வா)

- Advertisement -

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் படு டேமேஜ் ஆனது. அதிலும் கடந்த சில நாட்களாக இவரது பாத் ரூம் டூர் வீடியோ தான் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் அர்ச்சனா, தனது வீட்டு பாத்ரூம் டூர் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அந்த வீடியோ 2மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடுயூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வந்தது. இருப்பினும் இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் கேலி செய்து கமன்ட் செய்தனர். இப்படி ஒரு நிலையில் பிரபல யூடுயூபரான பிரியாணி மேன் இந்த வீடியோவை கலாய்த்து இருந்தார்.

மேலும், இது போன்ற கேவலான கன்டன்டால் யூடுயூபர்கள் பாதிக்கப்படுவதாக கூறி இருந்தார்.அதே போல தனது யூடுயூப் வீடியோவை பயன்படுத்தியதால் பல யூடுயூபர்களுக்கு அர்ச்சனா காபி ரைட் கொடுத்ததாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி, அர்ச்சனாவின் பாத் ரூம் வீடியோ குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

-விளம்பரம்-
Advertisement