16 வயசுலேயே முதல் திருமணம் பண்ணி Divorce பணிட்டா – இப்ப ஆயிஷா அஞ்சாவதா ஒருத்தர் கூட குடும்பம் நடத்திட்டு இருக்கா, அது தான் அந்த டாலர். ஆயிஷாவின் முன்னாள் காதலர்.

0
529
ayesha
- Advertisement -

ஆயிஷாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகிவிட்டது என்று அவருடைய முன்னாள் காதலர் தேவ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். பின் சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்.

-விளம்பரம்-

அதன் பின்பு இவர் மாயா என்ற சீரியலில் நடித்தார் . அந்த தொடர் மூலம் ஆயிஷா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். பின் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் ஆயிஷா நடித்து இருந்தார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா:

தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்றுகிறார். ஆரம்பத்தில் இருந்தே ஆயிஷா போட்டியாளர்களிடம் மச்சி, மாமா,வாடா என்று கூப்பிட்டு ஓவராக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் அசலுக்கும், ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதோடு பிக் பாஸ் ஓவியாவை போல் முயற்சி செய்கிறேன் என்று ஏதாவது ஒன்றை ஆயிஷா செய்து ரசிகர்கள் மத்தியில் திட்டு வாங்கிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ஆயிஷா செய்த செயல்:

எல்லோரிடமும் ஜாலியாக பேசுகிறேன் என்று சண்டை வாங்குவது, நடிப்பது போன்ற பல தில்லாலங்கடி வேலைகளை ஆயிஷா செய்து கொண்டிருக்கிறார். மேலும், நேற்றைய எபிசோடில் ஆயிஷா கமலிடம் நடந்து கொண்ட விதம் குறித்து ரசிகர்கள் மட்டும் இல்லாமல் போட்டியாளர்களுமே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஆயிஷா பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ஆயிஷாவிற்கு இரண்டு திருமணம் ஆகி மூன்றாவதாக தான் என்னை காதலித்தார் என்று அவருடைய முன்னாள் காதலர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் அளித்த பேட்டி:

சமீபத்தில் ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் பேட்டியில் கூறியது, ஆயிஷா டிக் டாக் செய்து கொண்டிருந்த மூன்று நான்கு வருடங்கள் என்னுடன் தான் இருந்தார். அவரை சீரியலில் அறிமுகப்படுத்தியதே நான் தான். இது பலருக்கும் தெரியும். எங்கள் இரண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை. நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இடையில் விஷ்ணு வரும்போது தான் எங்களுடைய பிரிவுக்கு பிரிவு உண்டானது. இப்போது விஷ்ணு ஆயிஷாவுடன் இல்லை என்று கேள்விப்பட்டேன்.

ஆயிஷா செய்த திருமணங்கள்:

இப்போ யோகேஷ் என்பவருடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார் ஆயிஷா. பிக் பாஸ் வீட்டுக்குள் போற அன்னைக்கு கூட ஆயிஷாவை யோகேஷ் தான் வழி அனுப்பி வைத்தாராம். அது மட்டும் இல்லாமல் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணங்கள் ஆகிவிட்டது. அதை மறைத்து தான் அவர் என்னை காதலித்து இருந்தார். சத்யா சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த சீரியலின் ஹீரோ விஷ்ணுவையும் காதலித்து இருந்தார். பின் அவரை கழட்டிவிட்டார். இப்போது என்னுடைய தங்கையின் காதலன் யோகேஷை காதலித்து வருகிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement