கமலயே அப்படி பண்ணுவீங்களா ? கொளுத்தி போட்டு சுரேஷ் தாத்தா – கேமெரா முன் வந்து கமலின் காப்பு கதையெல்லாம் சொல்லி கதறிய அசீம்.

0
424
aseem
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கமலை அசீம் அவமதித்துவிட்டார் என்று புதிய சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அசீம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் ரச்சித்தா வெளியேறி இருந்தார். இந்த சீசனில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் அசீம் கடந்த வாரம் நாமினேட் ஆகவில்லை. என்னதான் அவர் நாமினேஷனில் இல்லை என்றாலும் வாரம் வாரம் நடப்பது போல இந்த வாரமும் அவர் கமலால் வறுத்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். இப்படி ஒரு நிலையில் அசீம், கமலை அவமதித்துவிட்டார் என்ற புதிய சர்ச்சை தற்போது கிளம்பி இருக்கிறது. சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் விக்ரமனை பார்த்து நீங்கள் இந்த வீட்டில் தொடர்கிறீர்கள் என கமல்ஹாசன் சொல்கிறார்.

-விளம்பரம்-

அப்போது அங்கே இருக்கும் அசீம் தனக்கு கமல்ஹாசன் சொன்னது பிடிக்காதது போன்ற ரியாக்சனுடன் எழுந்து செல்கிறார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பலரும் மிகப்பெரிய கலைஞன் கமல்ஹாசனை, அசீம் அவமானப்படுத்திவிட்டதாக கருத்து தெரிவித்துவருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி சென்று இருந்தார்.

அப்போது அஸீமிடம், கமலை மதிக்க மாடீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு விளக்கம் கொடுத்த அசீம், நான் போட்டியாளர்களை தான் சொன்னேன்.கமல் சார் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது என்று கூறினார். இதோடு கேமரா முன் பேசிய அசீம், நான் கமல் சாரின் தீவிர ரசிகன் சத்யா படத்தில் அவர் அணிந்த காப்பை பார்த்து தான் நானும் காப்பேல்லாம் போட்டேன் நான் கமல் சாரை

Advertisement