பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.
WTF did i watch 🤢🤮. #Azeem said to #Sherina, "Boyfriend parka vanthuruka, ithu (muted) kondu vara thonaliya". On listening this Sherina felt shocked and taken aback. She was uncomfortable and then managed well. Azeem has gone too far this time 😑🤦♂️👎🏻#BiggBossTamil6 #Vikraman pic.twitter.com/74yvABYgdI
— Kakashi Sensei (@KakshiHatake001) January 13, 2023
கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் ரச்சித்தா வெளியேறி இருந்தார். இந்த சீசனில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் அசீம் கடந்த வாரம் நாமினேட் ஆகவில்லை. என்னதான் அவர் நாமினேஷனில் இல்லை என்றாலும் வாரம் வாரம் நடப்பது போல இந்த வாரமும் அவர் கமலால் வறுத்தெடுக்கப்பட்டார்.
இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.
Worst Behaviour Az. No words just 🤮🤮🤮#ClownAzeem #CringeAzeem #BoomerUncleAzeem #AbuserAzeem #Azeem #BiggBossTamil6 #Vikraman #vikramanarmy #vikraman𓃵 #vaathivikraman𓃵 #AramVellum #Shivin #Rachitha #Sherina #vjmaheswari #VJKathiravan #Myna #ADK #Amudhavanan #BiggBossTamil pic.twitter.com/9IKYlwMKjy
— Nazeer (@Nazeer_off) January 14, 2023
ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். அந்த வகையில் மணிகண்டன், தனலட்சிமி, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோளாறு, நிவாஷினி, குயின்சி என சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாஸ்க்குகளை விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்றய எபிசோடில் ஷெரினா உள்ளே வந்து இருந்தார். அப்போது கிட்சனில் ஷெரினா, அசீம், அசல் கோளாறு ஆகியோர் பேசிகொண்டுஇருக்கும் போது அசீம் ஷெரினாவிடம் ‘உங் boyfreindஐ பார்க்க வரும் போது Con*** எடுத்து வர மாட்டியா’ என்று கூறி இருந்தார்.
ப்ரோ… @MSimath
— . (@Atheist_ofcl) January 13, 2023
உங்க #Azeem , #Sherina கிட்ட காண்டம் எடுத்துட்டு வந்தியானு பல கோடி பேர் பார்க்க கூடிய Show ல கேட்கிறான்…
ஒரு Boy Friend ஐ பார்க்க வந்தப்ப எடுத்துட்டு வர வேணாமானு சொல்றான்..
உங்களுக்கு அது Normal தான கடந்து பொய்ருவிங்க ல..#Biggbosstamil#vikramanarmy
இதனை கேட்ட அசல் கோளாறு கூட முகம் சுழித்து, Oh Shit என்று சொல்ல, ஷெரினா ‘நான் எதுவும் கேட்கவில்லை’ என்று காதை மூடிக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர அசீம், ஷெரினாவிடம் Condom தான் கேட்டார். ஒரு பெண்ணிடம் என்ன கேட்பது என்று விவஸ்தை வேண்டாமா என்று அசீமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.