தன்னுடைய உடலை கேலி செய்த நெட்டிசன்களுக்கு, பேண்டை கழட்டி பாலாஜி கொடுத்த பதிலடியை பாருங்க.

0
4674
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் பாலாஜி. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை எக்கச்செக்க சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இதையும் பாருங்க : அட்டகத்தில வந்த இவங்க யார் தெரியுமா ? அட, இந்த நடிகையோடு சொந்த அக்காவாம்.

- Advertisement -

அதே போல பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்ற பாலாஜி பிரபல நடிகை மீனாவுடன் ஜீ ஆப்பில் வெளியான ஒரு வெப்சீரிஸில் நடித்துள்ளார். ‘கரோலின் காமாக்ஷி (Karoline Kamakshi)’ என்ற அந்த தொடரில் பாலாஜி முருகதாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

பாலாஜி பிக் பாஸில் ரசிகர்களை சம்பாதித்தற்கு முக்கிய காரணங்களில் அவரது Physiqueகும் ஒரு காரணம் தான். சமீபத்தில் இன்ஸ்டகிராமில் இவர் பேர் பாடியில் தன்னுடைய சிக்ஸ் பேக் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் சிலர் உடலை விட கால் குச்சியாக இருப்பதாக கேலி செய்தனர்.

-விளம்பரம்-

அதிலும் ஒரு சிலர் ‘Don Skip Leg Days Bro’ என்று கமன்ட் செய்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உடற் பயிற்சி செய்துவிட்டு தன்னுடைய பேண்டை கீழ இறக்கி தன்னுடைய தொடையின் பலத்தை காண்பித்து ‘Don Skip Leg Days Bro’ கமன்ட் செய்த்தவர்களுக்கு என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement