என்ன மன்னிச்சிடுங்க.! மீராவிற்கு பெரிய கும்பிடு போட்ட சேரன்.!

0
3091
Cheran
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு படு போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் மதுமிதாவிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது நேற்று ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

சாண்டி மாஸ்டர் மதுவை கிண்டல் செய்து கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மதுமிதா சாண்டியை கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவிட்டார். ஒரு புறம் சாண்டி எதுவும் செய்யவில்லை என்று ரசிகர்கள் கூறினாலும், மற்றொரு புறம் மது செய்தது சரி தான் என்றும் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : அச்சு அசலாக முகென் போலவே இருக்கும் அவரது சகோதரர்.! வைரலாகும் குடும்ப புகைப்படம்.! 

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் சாக்க்ஷி தான் வெளியேற போகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-

Advertisement