அருவருப்பாக நடந்துகொண்ட டேனி காதலி..! அம்மா, கேமரா முன்னாடி இப்படியா..? போட்டோ இதோ

0
825
Daniel-Annie-Pope

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து வருகின்றனர். ஏற்கனவே மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, ஜனனி குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றுவிட்டனர்.

dan

70 நாட்களுக்கு மேலாக தங்களுது குடும்பங்களை பிரிந்து வாடும் போட்டியாளர்கள் தங்களது குடும்ப நபர்களை கண்டதும் மிகவும் உணர்ச்சி வசபட்டு கண்ணீர் விட்டு அழுது விடுகின்றனர். இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் டேனியின் அம்மாவும், காதலியும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர்.

இவர்கள் இருவரும் வந்த போது டேனி ‘ஃப்ரீஸ்ஸில் இருந்து வந்தார். இதில் டேனியின் அம்மா, அனைத்து போட்டியாளர்களிடமும் சகஜமாக பேசிக்கொண்டிருக்க, டேனியின் காதலி டேனி அருகில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார். பிக் பாஸ் ”ரிலீஸ்” என்று சொன்னதும் டேனியை கட்டி பிடித்து அழுத டேனியின் காதலி, டேனியின் அம்மா முன்பே டேனிக்கு முத்த மழைகளை பொழிந்தார்.

kuttu-danie

kuttu

dani

bigg-boss

இதனை பார்த்த பார்வையாளர்களுக்கு மிகவும் முகம் சுழிக்கும் வகையில் தான் இருந்தது. ரசிகர்களை விட போட்டியாளர்களின் குடும்பத்தாருக்கு இந்த நிகழ்ச்சியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எதையெல்லாம் மக்கள் வேறுப்பாரகள் என்று நன்றாகவே தெரியும். ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்த மஹத், யாஷிகாவை அனைவர் முன்பும் கட்டிபிடித்துகொள்வது முத்தமிட்டுகொள்வது என்று இருந்ததால் தான் மக்கள் மத்தியில் அவர் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது.

இதில் டேனியை காண வந்த அவருடைய காதலியும் ஏதோ இதுவரை டேனியை காணாதது போல பல கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கட்டியணைத்து, முத்த மழைகலை பொழிந்தது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் என்று தெரியாதா என்ன?