பிக்பாஸ் நடிகர் டேனியின் காதலி இவரா..? செம ஜோடி..! வைரல் புகைப்படம் உள்ளே!

0
2624
daniel
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியல்களில் மத்தியில் ஒரு சில புது முகங்கள் இருந்தாலும், பெரும்பான்மையான போட்டியாளர்கள் மக்களுக்கு பரிட்சியமான முகமாக இருக்கின்றனர். அதிலும் டேனியல் அனி போப் என்றழைக்கப்படும் டேனி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் தான்.

-விளம்பரம்-

Denisha

- Advertisement -

‘பிரேண்டேய் லவ் மேட்ரே பீலாயிட்டபல’ என்ற வடத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடிந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர், கல்லூரியில் மேடை நாடகங்கள் மைம் போன்ற வற்றில் ஈடுபட்டு வந்தார். மேலும், 2007 ஆம் தொடர்ந்து 72 மணி நேரம் மேடை நாடகத்தில் நடித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள டேனிக்கு ஒரு காதலியும் இருக்கிறார். அவரது பெயர் டேனிஷா. நடிகர் டேனி நீண்ட வருடங்களாக இவரை காதலித்து வருகிறார் என்று ஒரு பேட்டியில் டேனி தெரிவித்திருந்தார். தற்போது டேனி மற்றும் டேனிஷாவின் புகைப்படம் ஒன்று தற்போது சமுக வலைதளத்தில் வரவு வருகிறது.

-விளம்பரம்-

daniel

thanisha

பொல்லாதவன், ரௌத்திரம், பையா போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த டேனிக்கு, பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2013 ஆம் ஆண்டு வெளியான “இதற்கு தானே ஆசை பட்டாய் பால குமரா” என்ற படம் தான். அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது தமிழில் 4 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் டேனி.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

Advertisement