இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் ? யார் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார் ?

0
22493
Bigg-Boss-3-kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 11 ஆம் நாளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடந்த வாரம் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-
Fathima

இந்த வார பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது பாத்திமா பாபு தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : முதல்வன் 2 படத்தின் விஜய்க்கு வில்லன் இவர் தான்.! செம மாஸ் தான்.!

- Advertisement -

இந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளது. விஜய் டிவி நடத்திய அதிகாரபூர்வ வகடுப்பில் கூட பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைக்கபெற்றுள்ளது.

-விளம்பரம்-

மேலும், நமது behindtalkies இனையதளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் கூட மதுமிதாவிற்கு தான் அதிகப்படியான வாக்குகள் வந்துள்ளது. இவரை தொடர்ந்து இந்த வாகெடுபில் பாத்திமாவிற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்துள்ளது. எனவே, இந்த வாரம் பாதிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியாவது உறுதியாகியுள்ளது.

Advertisement