இதுக்கு பேர் சீமந்தம் இல்லை.! கணேஷ் வெங்கட்டுக்கு கிளாஸ் எடுத்த ரசிகர்.! கணேஷின் பதிலை பாருங்க.!

0
1035
ganesh-Venkat-Raman

விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

நடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : ரேணிகுண்டா படத்தில் நடித்த நடிகையா இது.! இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.! 

- Advertisement -

இவரது மனைவியான நிஷா, விஜய் டிவி யில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமானர். பின்னர் பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுபலினியாகவும் இருந்து வந்தார். சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மரப்பதில்லை தொடரில் இருந்து தனக்கு கதாபாத்திரம் சரியில்லை என்று விலகி விட்டார்.

இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். நிஷாவிற்கு திருமனாகி பல ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நிஷா. சமீபத்தில் கணேஷ் வெங்கட் ராமன் தனது கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும், அதில் சீமந்தம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை கண்டா ரசிகர் ஒருவர் ‘இது வெறும் போட்டோ ஷூட் தான். இதற்கு பெயர் சீமந்தம் கிடையாது. பாரம்பரிய முறையில் சீமந்தம் செய்யுங்கள். அதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியில் இருக்கிறது ‘ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கணேஷ்’நண்பா, கடவுள் அனைவருக்கு அவர்கள் விருப்பத்திற்கு கொண்டாட உரிமையை கொடுத்திருக்கிறார். அது மற்றவர்களை புண்படுத்தாமல் இருந்தால் போதும். மேலும், நாங்கள் மாதங்களுக்கு முன்பே சீமந்தம் செய்து விட்டோம்’ என்று பதில் கூறியுள்ளார்.

கணேஷ் வெங்கட் ராமன் கூறியது போன்றே கடந்த சில மாதங்களுக்கு வீட்டிலேயே சீமந்தம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன் என்பது குறிப்பிடத்தக்கது.