அதுமட்டுமல்லாமல் தர குறைவான வார்தைகளை பேசியோதோடு கதவை திறங்க நான் வெளியே போகிறேன் என்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளார் ஸ்ரீசாந்த். பிக் பாஸ் ஆரம்பித்த இரண்டே நாளில் இப்படி என்றால் மீதமுள்ள நாட்களை இன்னும் எப்படித்தான் ஸ்ரீசாந்த் தாக்கு பிடிக்க போகிறாரோ என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.




