Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
வந்தோமா, கெக்க பெக்கனு சிரிச்சிட்டு Paymentஅ வாங்குனோமானு இல்லாம, அமுதவாணன் ஜனனிய லவ் பண்றியான்னு கேக்கறது - ஸ்ருதிகாவை கிழித்த ஜனனி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வந்தோமா, கெக்க பெக்கனு சிரிச்சிட்டு Paymentஅ வாங்குனோமானு இல்லாம, அமுதவாணன் ஜனனிய லவ் பண்றியான்னு கேக்கறது - ஸ்ருதிகாவை கிழித்த ஜனனி.

எழுதியவர்Rajkumar19 ஏப்ரல், 2023 அன்று 07:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த மாதம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 21 பேர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முடிவில் அசீம் டைட்டிலை வென்றார்.

வந்தோமா, கெக்க பெக்கனு சிரிச்சிட்டு Paymentஅ வாங்குனோமானு இல்லாம, அமுதவாணன் ஜனனிய லவ் பண்றியான்னு கேக்கறது - ஸ்ருதிகாவை கிழித்த ஜனனி.

ஆனால், கடந்த பிக் சீசனில் வேஷ பாட்டிலாக தான் இருந்தார் ஜனனி. ஆரம்பத்தில் இவருக்கு இளசுகள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், போக போக இவர் கேமில் சரியாக கவனம் செலுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் இவர் அமுதவானனுடன் சேர்ந்து குரூப்பீசம் செய்து விளையாடியது தான் இவரது வெளியேற்றத்தற்கு முக்கிய காரணம் என்றே ரசிகர்கள் பலரும் இவர் வெளியேறியவுடன் பேசிய நேரலையில் கூறினார்கள்.

பிக் பாஸ் ஜனனி :

இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத பல புது நபர்களை போட்டியாளராக களமிறங்கி இருந்தனர். அதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஜனனியும் ஒருவர். இவர் மீடியா துறையில் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

Epadi open na pottu odachittainga #shrutika #Shivin #Amudha #Vikraman#TotalWinnerVikraman#AramVellumLegalAid #VaathiVikraman#AramVellum #Vikraman#Vikku pic.twitter.com/byZDB58Ubx

— Adhi (@Adithya4858) February 25, 2023

ஜனனி அமுதவாணன் ;

நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிஇருந்தது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்தார் என்ற விமர்சனமும் எழுந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வந்தார்.

மேலும், இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகி வந்தார். freeze taaskகில் அமுதவாணன் மனைவி உள்ளே சென்ற போது கூட இவர்கள் இருவரின் உறவு குறித்து சந்தேக கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய அமுதவானன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் ஜனனிக்கு எனக்கும் இடையே உள்ள உறவு எங்களுக்குமட்டும் தான் தெரியும் என்று கூறினார். இதனால் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்தனர்.

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4 :

இந்நிலையில் ’கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சியில் விக்ரமன், அமுதவாணன், ஷிவின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஸ்ருதிகா ஆதிவாணனிடம் திருமணம் ஆகிவிட்டதா என கேட்க. ஷிவின் ஆகிவிட்டது 3 குழந்தைகள் இருக்கிறது என கூற நடுவராக இருக்கும் ஸ்ருதிகா அமுதவாணனிடம் ஜனனியை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன் என்று அப்படியே உளறிவிட்டார்.

வந்தோமா, கெக்க பெக்கனு சிரிச்சிட்டு Paymentஅ வாங்குனோமானு இல்லாம, அமுதவாணன் ஜனனிய லவ் பண்றியான்னு கேக்கறது - ஸ்ருதிகாவை கிழித்த ஜனனி.

ஸ்ருத்திகாவை வச்சி செய்த ஜனனி :

இந்த நிலையில் இந்த வாரத்திற்காக கலக்கப் போவது யாரு ப்ரோமோ வெளியாகி இருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமுதவாணன், தனலட்சுமி, ஜனனி ஆகியோர் கலந்துகொண்டார். அப்போது அசார் மிமிக்ரி செய்து காட்டிக் கொண்டிருக்க, அதை பார்த்துவிட்டு ஜனனியும் சிம்பு போல பேசி இருந்தார். அப்போது ஸ்ருதிக்காவை பார்த்து 'வந்தோமா பக்கத்துல இருக்கறவங்கள பேசு விடாம கெக்பெக்கனு சிரிச்சமா, பேமெண்ட வாங்கி பேனோம்மானு இல்லாம அமுதவாணன் யார் கூட பேசுனீங்க, ஜனனி ஜனனி லவ் பண்ணீங்களானு கேக்கறது' என்று ஸ்ருதிக்காவை வச்சி செய்துள்ளார்.

தலைப்புகள்
#ஜனனி குணசீலன்#அமுதவாணன் ஜனனி#அமுதவாணன்#Amudhavanan Janany
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement