Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மேக்கப் விஷயம் - ஜோவிகா கேட்ட நச் கேள்வி. இளம் வயதில் இப்படி ஒரு பக்குவமா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.10.06பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மேக்கப் விஷயம் - ஜோவிகா கேட்ட நச் கேள்வி. இளம் வயதில் இப்படி ஒரு பக்குவமா ?

A
எழுதியவர்Ajju6 அக்டோபர், 2023 அன்று 09:06 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேக்கப் குறித்து ஜோவிகா கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக மூன்று நாட்கள் கடந்து இன்று 4ம் நாள் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

மேக்கப் விஷயம் - ஜோவிகா கேட்ட நச் கேள்வி. இளம் வயதில் இப்படி ஒரு பக்குவமா ?

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இமுதல் நாளே நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. அதோடு இந்த முறை நிகழ்ச்சி முதல் நாளே கலவரம் தொடங்கிவிட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமான நபர்களில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே ஜோவிகா, தனக்கு படிப்பு வராது என்று சொன்னவுடன் சீனியஸ் நடிகர்கள் எல்லோரும் படிப்பு குறித்து அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா:

அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து விசித்திரா, யுகேந்திரன் இருவரும் படிப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஜோவிகா யாருடைய மனமும் புண்படாத வகையில் வேறு ஏதாவது பேசலாம் என்று டாபிக்கை டைவர்ட் செய்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. இது தொடர்பாக வனிதாவும் ஜோவிகாவை பாராட்டி பதிவு போட்டிருந்தார். மேலும், ஜோவிகா நேர்மையாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடி கொண்டு வருகிறார்.

https://www.youtube.com/watch?v=4Y4aE7g0lhA

இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ:

பின் நேற்றைய டிபேட் டாஸ்க்கில் கூட ஜோவிகா கண்கலங்கி எமோசனலாக பேசி இருந்தார். இவர் பேசியதை கேட்டு அங்கு இருந்த பிற போட்டியாளர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தி பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோல்வி பெற்றால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் வாங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

Jyovika

மேக்கப் குறித்து ஜோவிகா சொன்னது:

பின் இரண்டாவது ப்ரோமோவில் பிரதீப் ஆண்டனி பெண்கள் மேக்கப் போடக்கூடாது என்று கூறியிருந்தார். இதனால் சில பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மேகப்பும் எடுத்து இருக்கிறார்கள். அப்போது ஜோவிகாவிடம் கூல் சுரேஷ் மேக்கப் குறித்து பேசுகிறார். உடனே ஜோவிகா, மேக்கப் என்பதும் ஒரு கலை. மேக்கப் போட்டால் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். உடனே ஸ்கூல் சுரேஷ், மேக்கப்பை நான் தவறாக சொல்லவில்லை. மேக்கப் இல்லாமல் இருந்தால் ஒரிஜினல் தெரியும் என்று சொன்னார்.

Jovika asks Suresh and Vishnu what is their big obsession with seeing women without makeup. She also says that makeup is an art.#BiggBossTamil7 pic.twitter.com/SXI2iVMmP2

— Bigg Boss Follower (@BBFollower7) October 5, 2023

ரசிகர்கள் கருத்து:

நாங்கள் மேக்கப் போட்டாலும் ஒரிஜினலாக தான் இருக்கிறோம் என்று ஜோவிகா சொல்கிறார். பின் கூல் சுரேஷ் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்து ஜோவிகா கிளம்பி வந்து விடுகிறார். பின் மற்ற பெண் போட்டியாளர்களிடம் போய் மேக்கப் குறித்து கூல் சுரேஷ் சொன்னதை ஜோவிகா சொல்லிவிட்டு நான் மேகப்பை எடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். இப்படி ஜோவிகா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே இந்த இளம் வயதில் ஜோவிகாவிற்கு இவ்வளவு பக்குவமும் முதிர்ச்சியும் குறித்து பாராட்டி வருகிறார்கள்.

எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement