விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் ஜூலி. இவர் அந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதால் இவரை ஜல்லிக்கட்டு ஜூலி என்று அழைத்தனர். ஜல்லிக்கட்டு வரை இவருக்கு நல்ல பெயர் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்குபெற்ற பின்னர் இவரை பலரும் வெறுத்தார். பல நெகட்டிவ் கமெண்ட் இவர்களுக்கு வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்த ஜூலி அதே நெகட்டிவ் இமேஜ் மூலம் கலைஞர் டிவி யில் ஓடி விளையாடு பாபா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளரானர்.பின்னர் மன்னர் வகைரா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிளும் நடித்தார்.
இந்நிலையில் ஜூலிக்கு சில நாட்களுக்கு முன்னர் 26 வது பிறந்தநாள் சென்றுள்ளது. இதற்காக ஜூலியின் ரசிகர்கள் இவருக்கு ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளானர். ஆனால், இவரது ரசிகர்கள் கூறிய எந்த ஒரு வாழ்த்துக்கும் ஜூலி பதிலளிக்கவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ட்விட்டர் வாசிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார் ஜூலி.
அதில்” எனது பிறந்தநாள் அன்று எனக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. என்னுடைய இந்த தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் சில நாட்களாக அந்தமானில் உள்ள என்னுடைய நெருங்கிய நண்பர் ஹம்ரான் மர்க்குடன் ஜாலியாக இருந்து வந்தேன்’ என்று ஒரு பதிவை போடத்தோடு அவர் நண்பர் என்று கூறிய ஹம்ரான் மர்க்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
A great thanks to all the beautiful hearts who had wishes me for my birthday. Thanks a lot for ur blessings. And sorry for the late response. Could not reach do u since was having fun at #andaman with my bestie @HamranMark pic.twitter.com/eixghLhLD2
— maria juliana (@lianajohn28) July 6, 2018
உன்ன யாரும் இங்க மிஸ் பண்ணல நீ அந்தமான் போய்ட்டு வந்ததை இப்போ எல்லாருக்கும் சொல்லணும் அதான.
— venkatesh (@ajithmassss) July 6, 2018
Bestie கூட கட்டிபிடிச்ச தான்டா வீரதமிழச்சி???
— காலிகுடம்?? (@empty_backet) July 6, 2018
Romba mukkiyam moonji. Mogarakatta thu pic.twitter.com/TjJQprTX87
— Sri gayathri (@Srigaya67868102) July 6, 2018
அந்தமான்ல கூட்டம் அலிருக்குமே எவ்வளவு பெரிய பிரபலம் நீங்க….
— love and love only- JC (@riyasahmed86) July 6, 2018
நாயே அப்டியே ஓடிடு இந்த பக்கம் வராத…
ஊருக்குள்ள ஒரு ***நாய் செத்து போச்சினு நெனச்சிக்குறோம்.. ??— Kalai Raj (@kalai11297) July 6, 2018
இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் ஜூலியை வழக்கம் போல கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு நபர் ‘,உண்ண யாரும் இங்க மிஸ் பண்ணல. நீ அந்தமான் போய்ட்டு வந்ததை இப்போ எல்லாருக்கும் சொல்லணும் அதான’ என்று ஜூலியை பங்கமாக களைத்துள்ளார். இன்னும் சிலரோ ‘அந்தமான் கூட அலறி இருக்குமே அவ்வளவு பெரிய பிரபலம் நீங்க’ என்றும் கலாய்த்து வருகின்றனர்.