விஜய் 62 படத்தில் முக்கிய வேடத்தில் பிக் பாஸ் ஜூலி ! என்ன கேரக்டர் தெரியுமா ?

0
2333

துப்பாக்கி மற்றும் கத்தி படங்களுக்கு பிறகு விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி விஜய்-62வில் மீண்டும் இணையவுளாள்ளது. பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்த படத்திற்காக நடிகர் நடிகைகளை பார்த்து பார்த்து தேர்வு சேர்த்து வருகிறார் முருகதாஸ்.
படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரன், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், விஜய்க்கு தங்கையாக நடிக்க பிக் பாஸ் புகழ் ஓவியாவிடம் கேட்டதற்கு, நடித்தால் ஹீரோயின் தான் என வாய்ப்பை ஒத்துக்கிவிட்டாராம். இதனால், அதே பிக் பாஸில் கண்டறியப்பட்ட ஜூலியை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஜூலி, மன்னன் வகையறா என்ற படத்தில் நடித்துள்ளார்.
தளபதிக்கு தங்கையாக நடிக்க ஜூலியையா தேர்வு செய்வது, என்ன இருந்தாலும் கரு நியாயம் வேண்டாமா என தளபதி ரசிகர்கள் மீம் போட்டு புலம்பி வருகின்றனர்

- Advertisement -
Advertisement