இந்நிலையில் ஜூலிக்கு சில நாட்களுக்கு முன்னர் 26 வது பிறந்தநாள் சென்றுள்ளது. இதற்காக ஜூலியின் ரசிகர்கள் இவருக்கு ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளானர். ஆனால், இவரது ரசிகர்கள் கூறிய எந்த ஒரு வாழ்த்துக்கும் ஜூலி பதிலளிக்கவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ட்விட்டர் வாசிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார் ஜூலி. அதில்" எனது பிறந்தநாள் அன்று எனக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. என்னுடைய இந்த தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் சில நாட்களாக அந்தமானில் உள்ள என்னுடைய நெருங்கிய நண்பர் ஹம்ரான் மர்க்குடன் ஜாலியாக இருந்து வந்தேன்' என்று ஒரு பதிவை போடத்தோடு அவர் நண்பர் என்று கூறிய ஹம்ரான் மர்க்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.Ready for the scuba dive with my bestie @HamranMark (the king behind my strength and success) at the #havlockislands pic.twitter.com/EyhFOhT9Ez
— maria juliana (@lianajohn28) 7 July 2018
இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் ஜூலியை வழக்கம் போல கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு நபர் ',உண்ண யாரும் இங்க மிஸ் பண்ணல. நீ அந்தமான் போய்ட்டு வந்ததை இப்போ எல்லாருக்கும் சொல்லணும் அதான' என்று ஜூலியை பங்கமாக களைத்துள்ளார். இன்னும் சிலரோ 'அந்தமான் கூட அலறி இருக்குமே அவ்வளவு பெரிய பிரபலம் நீங்க' என்றும் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் "Bigg Boss Vote Tamil" என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.Belated EID MUBARAK wishes to all my beloved Muslim friends and families. #throwback #EidMubarak. Vibration with my bestie #markhamran pic.twitter.com/jtHR0ZA9Mo
— maria juliana (@lianajohn28) 17 June 2018





