ஜுலி நாயகியாக நடிக்கும் படத்துக்கு இதுதான் பெயரா ? நீங்களே பாத்து சொல்லுங்க !

0
1147
julie

பிக் பாஸ் மூலம் புகழ்பெற்றவர் ஜல்லிக்கட்டு ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெருவாரியான மக்களினால் கழுவி ஊற்றப்பட்டவர் ஜூலி. தற்போது கலைஞர் டிவியில் தொகுப்பளினியாக இருந்து வரும் ஜூலி, விமல் நடிக்கும் மன்னன் வகையறா என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார்.

bigg boss julie

அதனை தாண்டி தற்போது தனி ஹீரோயினாக நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் இன்னும் துவங்கவில்லை. இது பற்றியான அறிவிப்பு இந்த பொங்கலுக்கு வெளியிடப்படும். இதனால் ஜூலி ரசிகர்கள் செம ஜாலியாக உள்ளனர்.

இந்த படத்தின் பெயர் என்ன தெரியுமா? கேட்டால் ஆடிப்போய்விடுவீர்கள். படத்திற்கு சைக்கப்பட்டுள்ள தலைப்பு ‘உத்தமி’யாம். இந்த தலைப்பினை கேட்டு பலரும் பலவாறு ஜூலியை விமர்சித்து வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவுப்பு வரும் பொங்கல் அன்று வெளியிடப்படும்.