நான் என்ன தவறு செய்தேன்.! அழுது புலம்பி விடியோவை வெளிட்ட ஜூலி.! ஷாக்கில் ரசிகர்கள்.!

0
2896
- Advertisement -


-விளம்பரம்-

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார் ஜூலி. 

- Advertisement -

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் இவரை அசிங்கமாக கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.

இதையும் படியுங்க : போலீஸ் ஜீப்பில் மோதிய பிக்பாஸ் ஜூலியின் கார்.! காவலர்களையே தாக்கியதால் வழக்கு பதிவு.!

இதனால் மிகவும் மனம் நொந்த்து போன ஜூலி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அப்படி திட்டுகிறீர்கள், எப்போது முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து இப்போதும் ஏன் என்னை திட்டுறீங்க என்று புலம்பியுள்ளார் ஜூலி.

-விளம்பரம்-
Advertisement