ஜூலியின் செய்த இந்த காரியத்தை பார்த்தால் நீங்கள் ஜூலியை இனி திட்டமாட்டீங்க?

0
4445
julie

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் ஜூலி. சமீபத்தில் இவர் ஒரு நற்காரியம் செய்யும் நோக்கில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜூலி.
Julieஅந்த வீடியோவில் கல்லீரல் பாதிப்பால் அவதிப்படும் குழந்தை ககுனுக்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தார் ஜூலி. அந்த வீடியோவை பிக் பாஸ் வீட்டின் மேட் காயத்ரியும் ஷேர் செய்திருந்தார். பின்னர் நல்ல மனதுள்ளவர்கள் அந்த குழந்தை ககுனுக்கு பணவுதவி செய்ததன் மூல்ம் தற்போது அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்தேறியுள்ளது.

இதனை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜூலி. ‘பிராத்தனைகள் நிறைவேறிவிட்டது. கடவுளுக்கு நன்றிகள்.
julie தற்போது ஐ.சி.யூவில் வைகக்கப்பட்டுள்ள குழந்தையும், குழந்தைக்கு கல்லீரல் தானம் செய்த தந்தையும் நலமாக உள்ளனர், ககனுக்கு ப்ராத்தனை செய்தவர்களுக்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார் ஜூலி.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டினும் போலியாக முகத்தைக் காட்டி அனைவரது விமர்சனத்தைப் பெற்ற ஜூலி தற்போது செய்துள்ள காரியம் அனைவரது பாராட்டினையும் பெற்றுள்ளது.
julieஎந்த நோக்கத்திற்க்காக ஜூலி இதனை செய்திருந்தாலும், நல்லது செய்திருக்கிறார் என்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.

Advertisement