ஒரு போராட்டத்திற்கு , டி சர்ட் ஜீன்ஸ் அதுவும் வெள்ளை உடை உடுத்தி போராட்டம் செய்துகொண்டிருக்கும் அங்கு சென்று, டி சர்ட் ஜீன்சுடனும் கையில் பந்தாவக ஒரு ஹேண்ட்பேக்குடனும் சென்று நானும் உள்ளே செல்கிறேன் எனக் கேட்டுள்ளார்.சுதாரித்துக் கொண்ட போலீஸ், 'நீ வந்து நாலு போட்டோம் எடுத்துட்டு போக எல்லாம் உள்ள விட மாட்டோம்' எனக் கூறி வெளியே அனுப்பிவிட்டுள்ளனர். அதன் பின், அவரிடம் பேட்டி எடுத்து செய்தியாளர்களிடம்,
'சாதாரண கூலி வேலை செய்பவர்கேளுக்கே 500 ரூபாய் சம்பளம், ஆனால் நர்ஸுகளுக்கு 300 தன்' என பதிலளிக்கிறார். அது என்ன சாதாரண கூலி வேலை? யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் வேலை அவர்களுக்கு பெரிது தான், கூலி வேலை செய்பவர்கலாய் சாதாரணமானவர்கள் எனக் கூற ஜூலிக்கு யார் உரிமை கொடுத்தது? அதுவும் போது வெளியில் வந்து சாதரண கூலி வேலை செய்பவர்கள் என்று கூறும் தைரியம் எங்கிருந்து வருகிறது ஜூலிக்கு. அந்த வக்கிரமும் எதையும் வஞ்சகமாக பார்க்கும் ஜூலியை இப்படி திட்டித் தீர்ப்பதில் தப்பு இல்லை என்றே தோன்றுகிறது.




