லாஸ்லியா மீது சேரனுக்கு பாசம் இல்ல.! கவின் மீது தான் காண்டு.! நெத்தியடியாக சொன்ன முன்னாள் போட்டியாளர்.!

0
8892
Cheran
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

சேரன் வெளியேறுவதற்கு முன்பாக கவின் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் அறிவுரை வழங்கிவிட்டு தான் சென்றார். மேலும், லாஸ்லியாவிடம் இனி இரவு நேரத்தில் நீண்ட வேண்டாம் என்றும் கூறிவிட்டு தான் சென்றார். ஆனால், சேரன் சென்ற பின்னரும் இவர்கள் இருவரும் மாறியதாக தெரியவில்லை.

இதையும் பாருங்க : ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவிற்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்.! யார் போயிருக்காங்க பாருங்க.!

இந்த நிலையில் ரகசிய அறையில் இருந்து சேரன், கவினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் வெளியில் செல்லும் முன்னர் தான் நான் சொல்லிவிட்டு சென்றேன் அப்படி இருந்தும் நீங்கள் லாஸ்லியாவிடம் நீங்கள் வலியுறுத்துவது நியாயமா என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கவின், நாங்கள் இருவரும் தெளிவாக தான் இருக்கிறோம்.

-விளம்பரம்-

இதை நான் கேம்காக மட்டும் தான் இதை நாங்கள் நிறுத்த வேண்டும். நாங்கள் இருவரும் கேம் பாதிக்காத வகையில் இதை கொண்டு செல்வோம். அதை பார்த்துக்கொள்ளலாம், பார்த்துக்கொள்கிறேன் என்று அழுத்தமாக சொன்னார் கவின். அதன் பின்னர் கவின் லாஸ்லியாவிடம் தனியாக பேசிக்கொண்டு இருக்கும் போது அதனை கண்டு சேரன் அடிக்கடி முகம் சுழித்தார்.

இந்த நிலையில் பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல், இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், அவருக்கு பொண்ணு மேல பாசம் இல்ல, கவின் மீது தான் பொறாமை, அதை நான் காவிரிச்சேன். கவின், லாஸ்லியா விஷயம் தனிப்பட்ட விஷயம் இல்லையா ஆண்டவரே, அதை எப்படி சேரன் மறக்கலாம்.

சேரன் கவினை டார்கெட் செய்கிறார், அதை பிக் பாஸ் யூஸ் செய்து கொள்கிறார். சேரன் மற்றும் வனிதா இருவரும் தப்பானவர்கள். மிகவும் கடுமையான போட்டியாளர்களை டார்கெட் செய்கிறார்கள். எது எப்படியோ அவர்களின் இறுதி எண்ணம் ஜெயிப்பது மட்டும் தான் என்பது மட்டும் எனக்கு புரிகிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சேரன் மீது வைத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement